Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Blog அரசியல் கட்டுரைகள் சமூகம்

சாதி அடையாள அரசியலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது வரமா? சாபமா? – திருப்பூர் குணா

“வடகலை – தென்கலை என்று தங்களது அடையாளங்களை முன்நிறுத்தியதுதான் அடையாள அரசியல்; மாறாக, காலாகாலமாக அடையாளம் மறுக்கப்பட்டவர்கள் இப்போது தங்களது அடையாளத்தை முன்வைத்துக் கொண்டிருப்பது அடையாள அரசியல் அல்ல” என்று அடையாள அரசியலை உறுதியாக

அரசியல் கட்டுரைகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேர்களுக்கு கிடைத்ததும் இசுலாமிய சிறைவாசிகளுக்கு கிடைக்காததும்! – திருப்பூர் குணா

பேரறிவாளன் விடுதலையில் தோழர் செங்கொடியை மறக்காமல் சிலர் நினைவுக்கூறுவதே மிகப்பெரிய ஆறுதல். அது 1998 என்று நினைவு. அப்போது நான் தமிழ்நாடு மார்க்சிய – லெனினியக் கட்சியின் ஆதரவாளன். பழ.நெடுமாறன் அவர்களை தலைவராக கொண்டு

அரசியல் கட்டுரைகள்

ஈழம் எரிந்ததும் இலங்கை எரிவதும்! – திருப்பூர் குணா

நேற்றுவரை, சிங்களவர் எதிர் தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் எதிர் இசுலாமியர்கள் என்றுமாக இருந்த இலங்கை இன்று இலங்கை

அரசியல் கட்டுரைகள்

ஜெயமோகனும் இரகசிய அமைப்புகளும் –திருப்பூர் குணா

இரகசிய அமைப்புகள் என்பது உலகளவில் அவை மக்களுக்கு நெருக்கமாகவும் அரசுக்கு சிக்கலளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் விதி. அதுவே தமிழ்நாட்டில் என்றால், அரசுக்கு பட்டவர்த்தனமாகவும் சொந்த கட்சிக்காரர்களுக்கு மட்டும் கண்கட்டி வித்தைக் காட்டுகிறவர்களை கொண்டதாகவும்

அரசியல் கட்டுரை கட்டுரைகள் விமர்சனங்கள்

மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்! – திருப்பூர் குணா

இந்த நூல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து எழுதியது என்கிற வகையில்தான் அதி கவனத்திற்குரியதாக மாறியிருக்கிறது. அதுவும் இந்திய – தமிழக சமூகங்கள் எதிர்கொள்கிற முக்கியமானப் பிரச்சனையான சாதியம் குறித்து என்கிற போது

அரசியல் கட்டுரைகள் சமூகம்

இசுலாமியர்கள் சமூக அரசியலை தொலைத்துவிட்டு தோல்வியைத் தழுவிக்கொள்கிறார்கள்! – திருப்பூர் குணா

டிசம்பர் 6 – பாபர் மசூதி ஒரு பெரும் இழப்பு. அது இசுலாமிய சமூகத்துக்கு மட்டுமல்ல, பொதுசமூகத்துக்கும் பேரிழப்பு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பாபர் மசூதி இழப்போடு இணைந்து தொடரும் ஒரு வலி என்பது இசுலாமிய

அரசியல் கட்டுரை கட்டுரைகள் விமர்சனங்கள்

இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும் நூல் விமர்சனம் – தோழர் கவின்மொழி

“இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும்” என்ற தோழர் திருப்பூர் குணா அவர்கள் எழுதி பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியிட்டுள்ள நூல் குறித்த என் கருத்துக்கள்……. “இஸ்லாமிய தேசம்” என்ற சொத்துடைய வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட மாயை,

அரசியல் கட்டுரைகள்

தேசியப் பிரச்சனை என்பது மொழிப் பிரச்சனை அல்ல, நிலப்பரப்பின் அடிப்படையிலான வாழ்வாதாரப் பிரச்சனை! – திருப்பூர் குணா

மார்க்சியத்தின் பேரால் மார்க்சியத்தை மறுப்பவர்கள், முதலில் தோழர் ஸ்டாலினை மறுக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கிறார்கள்; இப்போது பல்தேசிய இன நாடுகளின் சனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும், தேசியப் பிரச்சனைகள் குறித்த கோட்பாட்டை மறுக்கிறார்கள்.

அரசியல் கட்டுரைகள்

தேசத்தின் மீதான வெறுப்பு என்பது மார்க்சியத்தின் மீதான வெறுப்பாகும்

எப்படியோ நமது ஏக்கத்தை திரு. Kalai Marx அவர்கள் தீர்த்து வைத்து விட்டார்கள். நமது ‘இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்” நூல் குறித்து ஈழம் சார்ந்த ஒருவர் பேச மாட்டார்களா என்று நாம்

அரசியல் கட்டுரைகள் சமூகம்

சத்தமில்லாமல் ஆதிவாசியத்தை அழித்தல்

ஆதிவாசிய கலாச்சாரப் பிரசங்கம் அல்லது உயிரோட்டமான வேதகலப்பற்ற கதையை இந்துத்துவா சிதைக்கிறது. – அன்ஷுல் திரிவேதி மத்திய பிரதேசத்தில் விதான் சபாவின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியின