Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அரசியல் கட்டுரைகள்

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையும் கம்யூனிஸ்டுகளின் பார்வையும்! – திருப்பூர் குணா

தமிழ்நாட்டின் மொத்தக்கடன் 5.70 இலட்சம் கோடிகள் என்றும் அது ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 இலட்சத்து 64 ஆயிரத்து 926 ரூபாய்கள் சுமையாக திணிக்கப்பட்டிருக்கிறது என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிரட்டியிருக்கிறார். தி.மு.க

sarpatta
அரசியல் கட்டுரைகள் சமூகம்

சபாஷ் சார்பட்டா! ஆளும்வர்க்க புகழ் பாடுவதில் இரஞ்சித் சதமடித்திருக்கிறார்!

“கலையை கலைக்காவே கொண்டாடுவதாக இருந்தால் நாம் ஜெயமோகன்களைத்தான் கொண்டாட வேண்டும்” அவசரநிலை அடக்குமுறை நிகழ்த்தப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் “சார்பட்டா பரம்ப்பரை” வந்திருக்கிறது. 70-களிலும் அதற்கு முன்பும் பிறந்த எல்லாருக்கும்

Eelam islamiyar sikkal
அரசியல் கட்டுரைகள் சமூகம்

ஈழ இசுலாமியர் சிக்கல் – எனதுப் பார்வையில் – திருப்பூர் குணா

ஈழப் பிரச்சினையைப் பேசுகிறவர்களெல்லாம் சிங்கள ஒடுக்குமுறையைப் பற்றியேப் பேசுகிறார்கள். ஆனால் ஈழ மக்கள் இரண்டு ஒடுக்குமுறைகளின் கீழ் அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஒன்று, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை. இரண்டு, ஈழ நிலவுடமை ஆதிக்க ஒடுக்குமுறை. இந்த இரண்டு

அரசியல் கட்டுரைகள் சமூகம்

நாம் தமிழர் கட்சியின் அரசியல் குழப்பமும் திராவிட அரசியலின் வர்க்கப் பின்னணியும்!

அரை நூற்றாண்டு திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டை சீரழித்தது விட்டது என்பது சீமான் மற்றும் நாம் தமிழர் வாதம். அதாவது அரை நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டை தமிழர் ஆளவில்லை, அன்னியர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் ஆளுகிறார்கள் என்பதுதான் இதன்

அரசியல் கட்டுரை கட்டுரைகள் சமூகம்

“விஞ்ஞானிகளின் தொழில் மற்றும் நற்பெயரை அழித்துவிடுவதாக அந்தோணி ஃபாசியும் அவரது கும்பலும் மிரட்டினர்” – மின்னஞ்சல்கள் பகிரங்கமானப் பிறகு இந்திய நிபுணர்கள் வாக்குமூலம். -தமிழில் – ஜீவா

அமெரிக்காவின் கோவிட்-19 வைரஸ் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரசைப் பற்றி தவறான தகவல்களை வழங்கியதும் உண்மைகளை மறைத்ததும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான

அரசியல் கட்டுரைகள்

கொரோனா நோயைவிட ஆபத்தானவர்கள்…! – தோழர் திருப்பூர் குணா

ஆம், கொரோனா ஒரு கொடும்நோய்தான். ஆனால் அந்த நோயால்தான் நாம் செத்துக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மையில்லை. அவர்கள் (கொரோனா பூச்சாண்டி காட்டுகிறவர்கள்) சொல்வது போலவே, “தடுப்பூசி, ரெம்டெசிவீர், ஆக்சிஜன்” இருந்தால் கொரோனாவிலிருந்து பிழைத்துவிடலாம் என்றால், இவை

அரசியல் கட்டுரைகள்

கவுண்டர்களை (எடப்பாடி அ.தி.மு.க-வை) வீழ்த்திய முக்குலத்தோர்!

தமிழகத்தில் (இந்தியா முழுவதும்தான்) அரசியல் என்பது சாதியாதிக்கத்தோடுப் பின்னிப் பிணைந்துதான் கிடக்கிறது. இதில் இடைநிலை சாதியாதிக்க ஆளும்வர்க்கங்களின் அரசியல் மிக முக்கியமானது. நாம் பா.ம.க மாதிரியான கட்சிகளை மட்டும்தான் சாதிய கட்சியாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் கட்டுரைகள் சமூகம்

கொங்கு மண்டலம் – கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!

கோவை மாவட்டம் (10 – இல் 10-ம் வெற்றி), திருப்பூர் மாவட்டம் (8 – இல் 5 வெற்றி), ஈரோடு மாவட்டம் (8 -இல் 5 வெற்றி), சேலம் மாவட்டம் (11 -இல் 10

அரசியல் கட்டுரைகள் சமூகம்

தொழிலாளர் தினம்

உழைப்பின் உரிமை எவ்வளவு உன்னதமோ, அதைவிட உயிர்வாழும் உரிமை உன்னதமும் உயர்வானதுமாகும். கொரோனா பரவலை காட்டி இந்திய ஆளும்வர்க்கம் உழைக்கும் மக்களின் உயிர்வாழும் உரிமையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. இதை தட்டிக்கேட்க வேண்டிய இயக்கங்களும் நடுத்தரவர்க்க