Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அரசியல் கட்டுரைகள்

ஒரே கட்சி – தேசிய இனச்சிக்கல் குறித்த நடைமுறை முரண்பாடு!

“என்ன தோழர் இவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது?” தோழரின் ஞாயமான கவலை என்னையும் தொற்றிக்கொண்டது. “ஏன்…. என்னாச்சு?” “படைதான் கட்சியின் ஒரே அமைப்பு வடிவம்; யுத்தம்தான் கட்சியின் ஒரே போராட்ட வடிவமுன்னுட்டு சொல்லிக்கிட்டேயிருக்காங்க! அதெல்லாம் இங்க

அரசியல் கட்டுரைகள் சமூகம்

தோழர்கள் கையால் அ.மார்க்சுக்கு ஒரு விருது பார்சல்!

அ.மார்க்ஸ் மீண்டும் பா.ம.க-வை முன்னிறுத்துகிறார். பா.ம.க-வின் மறைந்த தலைவர் குரு பலமுறை வெளிப்படையாகவே அறிவித்ததுபோல் அது வடமாவட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களுக்கு மாற்றாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி என்பது பாதிதான் உண்மை. அது சி‌பி‌ஐ, சி‌பி‌ஐ(எம்) உள்ளிட்ட

அரசியல் கட்டுரைகள்

ஆளும்வர்க்க கட்சிகளை ம.க.இ.க அரசியல் நலனோடு கையாண்டால் ஆதரிப்போம்!

மூடு டாஸ்மாக்கை மூடு பாடலும், அதற்காக ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்) பாடகர் தோழர் கோவன் கைதும், தற்போது அவர் பிணையில் விடப்பட்டிருப்பதும் தெரிந்ததுதான். தோழர் கோவன் கைதை தி.மு.க, காங்கிரசு உட்பட

அரசியல் கட்டுரைகள் சமூகம்

சவால்விடும் சாதி ஒழிப்புக்கு மார்க்சியமா? அம்பேத்கரியமா?

அம்பேத்கர் சாதி ஒழிப்பை விரும்பினார். ஆனால், அவர் சாதி ஒழிப்பிற்கு சாத்தியமான வழிமுறையைக் கண்டுபிடித்தாரா என்றால், இல்லையென்பதே விடையாகும். அவர் கூறுகிறார், “இந்திய சமூகத்தைப் பொருத்தமட்டில் இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்கள் யாருமில்லை அவர்களுக்கு

அரசியல் கட்டுரைகள்

மாநில உரிமைகளை பறிக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமும் பிஜெபி இந்துத்துவ அதிகாரமும்!

தோழர்களே! இந்தியா கார்ப்பரெட்டுகளின் முழுபிடிக்குள் போயிருப்பதின் அறிகுறிதான் இந்தியா வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலிலிருந்து தரம் இறக்கப்பட்டு ஏழை நாடு, பின்தங்கிய நாடு என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பது. மோடி சொல்கிறார், அவரது ஆட்சியில் அந்நிய முதலீடு