Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

நூல் அறிமுகம்

ஸ்டாலின் எங்கள் பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரி! அதனால்தான்…

ஸ்டாலின் வெறுமனே மாவீரனல்ல, யுத்த நிபுணர் என்பதல்ல; ஒரு மாமனிதர் மட்டுமல்ல; சிறந்த கோட்பாட்டாளர் என்பதுவுமல்ல; ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்பதாலுமல்ல… அவர் முதலாளித்துவத்துக்கு உண்மையில் (செயல்பூர்வமாக) கல்லறை கட்டிக்கொண்டிருந்தார். அதனால்தான், அவரை கொன்றபின்னும் இன்னமும்

நூல் அறிமுகம்

“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் பாய்ச்சும் வெளிச்சம்!

அருமையான, மிக அருமையான நூல் தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”. இருங்கள், முக்கியமான ஒரு செய்தியை சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு “சீனாவின் முற்றுகையில் இந்தியா” என்றொரு நூலை நினைவிருக்கிறதா?

நூல் அறிமுகம்

தீயில் என்னைத் தள்ளிய மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்”

உங்களுக்கு ராணி அக்காவையோ, அவளைப்போல வலிமிகுந்த பெண்களையோ தெரியுமா? பல ஆண்டுகளாய் மறந்து போயிருந்த அவளை மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்” கவிதைத் தொகுப்பு நினைவூட்டி கலங்கடித்துவிட்டது. “… கஸ்டமர் கைமாறி விடுவாராக்கா என்னக்கா

நூல் அறிமுகம்

ஜீவாவின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உள்ளக்கிடக்கை “தற்கொலைக் கடிதம்”

உற்றத் தோழமையோடு காலாற நடந்தபடி, ஒரு தேநீர் அருந்தியவாறு, நேரெதிர் அமர்ந்துகொண்டு முகம்பார்த்த வண்ணம் உரையாடுவதுபோல் வெகு இயல்பாக இருக்கிறது ஜீவாவின் “தற்கொலைக் கடிதம்” தற்கொலைக் கடிதம் ஒரு கதையின் பெயர். பிடிக்காதவனோடு இணைந்து

நூல் அறிமுகம்

சினிமாவும் அரசியலும்! தோழர் ஸ்ரீரசாவின் கையேடு!

இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்ததல்ல. வெறும் சினிமா சார்ந்தது. வெறும் சினிமா என்று ஒன்று உண்டா? மசாலா சினிமா, பொழுதுப்போக்கு சினிமா என்பவையெல்லாம் வெறும் சினிமா. அதாவது அரசியல் சாராத சினிமா. இப்படித்தான்

நூல் அறிமுகம்

திருப்பூர் குணாவின் “காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள்” நூல் கிழிக்கும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள்!

ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள் தென்படுவதுண்டு. அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல் திருமணம்,

நூல் அறிமுகம்

எனது “பின்நவீனத்துவம் – கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி” நூல் குறித்து…

போர்டு பவுண்டேஷன் – சி.ஐ.ஏ உறவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்; பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கைக் குலைக்கவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும் – ஜேம்ஸ்

நூல் அறிமுகம்

தோழர் பாட்டாளியின் வரலாற்று ஆயுதமும் தமிழர் – திராவிடர் பிரச்சினையும்!

இன்று அரசியல் மேடைகளிலும், முக நூலிலும் சூடு பறக்க நடைபெறும் விவாதம் தமிழர் – திராவிடர் விவகாரமே. மிகவும் அவசியமான இந்த விவாதம் தலைமைகளின் பலவீனத்தால் அருவருப்பாகியுள்ளது. கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொள்ளும் தொண்டர்களின் போக்கு

நூல் அறிமுகம்

உண்மையை உரக்கச் சொல்லும் “கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்”

கஷ்மீர் தேசம் இந்து தேசத்தின் அங்கமென்று இந்திய அரசாலும், அது உலகுதழுவிய இசுலாமிய பேரரசின் அங்கமென்று மதவாத குழுக்களாலும் அன்றாடம் கொல்லப்படுகிற உண்மையை உலகுக்கு உணர்த்த ஒரு நூல் வந்திருக்கிறது. அதை நமது மதவாத