Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

சினிமா விமர்சனங்கள்

திரையரங்குகளில் கொண்டாட வேண்டு “புறம்போக்கு திரைப்படத்தை!

இயற்கை படத்தில் காதலின் உன்னதத்தைத் தொட்ட; ஈ படத்தில் போராட்டத்தின் அரசியலை விதைத்த; பேராண்மையில் ‘மக்களின் ஆயுதம் மார்க்சியமே’ என நெஞ்சு நிமிர்த்திய இயக்குனர் ஜனநாதன் “புறம்போக்கு என்கிற பொதுவுடமை” படத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட்

சினிமா விமர்சனங்கள்

“பரதேசி” – பாலா செய்தது ஞாயமா…..ரேய்?

‘பரதேசி’ திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. ‘எரியும் பனிக்காடு’, ‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அனைவருக்கும் தெரியும். இதை ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

சினிமா விமர்சனங்கள்

“குற்றம் கடிதல்” திரைப்படத்தை குற்றம் கடந்து பார்ப்போம்!

நம்பிக்கையோடு நமக்கு இன்னுமொரு புது இயக்குநர் பிரம்மா! தேசிய விருது; ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு என சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடல்; எங்காளுகளும் நல்லபடம் தருவாங்கைய்யா! என்றுப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது குற்றம்

சினிமா விமர்சனங்கள்

“காக்கா முட்டை” நடுத்தர வர்க்கத்தின் கழிவிரக்கம்

ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றி ஒரு செய்தித் தொகுப்பை படமாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட சிறுவர்கள் யாரெனத் தெரியவில்லை. எதேச்சையாக அவ்வழியே வரும் அச்சிறுவர்களை காமிரா வளையத்திற்குள் நுழைந்து விடாதபடி

சினிமா விமர்சனங்கள்

கபாலி! ரஜினி + ரஞ்சித்தின் மாபெரும் வெற்றி!! தலித்துகளுக்கு அதனாலென்ன?

தமிழ்ச் சமூகத்திற்கு நிரந்தர பிரபலங்கள் ஏற்புடையவையே. நிரந்தர பொதுச் செயலர், நிரந்தர தலைவர், நிரந்தர இளைஞரணி செயலாளர்… இதுபோலவே நிரந்தர கதாநாயகர்களும். இந்த வரிசையில் இன்றும் ரஜினிதான் நம்பர் ஒன். புதிதாய் திரைக்கு வரும்

சினிமா விமர்சனங்கள்

“அறம்” போல் செய்யட்டும் தமிழ்த் திரையுலகம்!

யார் யாரெல்லாமோ வஞ்சித்தது இந்த இயக்குனரைத்தானா? படம் பார்க்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் இந்த கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது. அறம் = அற்புதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் இரசிகர்களின் உயிரோட்டமான வெளிப்படுத்தல்கள். கைதட்டல்,