Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அரசியல் கட்டுரை கட்டுரைகள் விமர்சனங்கள்

மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்! – திருப்பூர் குணா

இந்த நூல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து எழுதியது என்கிற வகையில்தான் அதி கவனத்திற்குரியதாக மாறியிருக்கிறது. அதுவும் இந்திய – தமிழக சமூகங்கள் எதிர்கொள்கிற முக்கியமானப் பிரச்சனையான சாதியம் குறித்து என்கிற போது

அரசியல் கட்டுரை கட்டுரைகள் விமர்சனங்கள்

இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும் நூல் விமர்சனம் – தோழர் கவின்மொழி

“இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும்” என்ற தோழர் திருப்பூர் குணா அவர்கள் எழுதி பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியிட்டுள்ள நூல் குறித்த என் கருத்துக்கள்……. “இஸ்லாமிய தேசம்” என்ற சொத்துடைய வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட மாயை,

கட்டுரை விமர்சனங்கள்

கொரோனாவை விட ஆபத்தான கொரோனா முதலாளிகள் – பாட்டாளி

வரலாற்றின் பக்கங்களில் நாஸ்டர்டாமஸ் என்றொருவர் உண்டு. அவர் பின்னாட்களில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே அனுமானித்துச் சொல்வதில் வல்லவராம். உண்மையில் அவரைவிட வல்லவர்கள் லாபவெறி கொண்டலையும் முதலாளிகள்தான். அவர்களின் லாபவெறி வேட்டைக்காய்… திட்டமிட்டுச் சதி செய்து…

அரசியல் கட்டுரை கட்டுரைகள் சமூகம்

“விஞ்ஞானிகளின் தொழில் மற்றும் நற்பெயரை அழித்துவிடுவதாக அந்தோணி ஃபாசியும் அவரது கும்பலும் மிரட்டினர்” – மின்னஞ்சல்கள் பகிரங்கமானப் பிறகு இந்திய நிபுணர்கள் வாக்குமூலம். -தமிழில் – ஜீவா

அமெரிக்காவின் கோவிட்-19 வைரஸ் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரசைப் பற்றி தவறான தகவல்களை வழங்கியதும் உண்மைகளை மறைத்ததும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான

கட்டுரை விமர்சனங்கள்

கொள்ளைல போவ: கொள்ளைநோய் காலத்தின் உலக நடப்புகளும் திட்டங்களும்

2020 வருடம், உலகின் பெரும்பாலோருக்கு வேலையிழப்பு, உயிரிழப்பு மற்றும் உறவுகளின் இழப்பு என எண்ணற்ற வேதனைகளை அளித்துச் சென்றுள்ளது. ஊரடங்கால் வீட்டில் முடங்கி, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை மட்டுமே பார்த்த

நாவல் விமர்சனங்கள்

துர்கா மாதா – நூல் விமர்சனம்

தமிழகம் எனும் பெரியார் மண்ணில், முற்போக்கு பூமியில் பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, பாலியல் சுதந்திரம், ஆடை சுதந்திரம், குடிப்பதில் சுதந்திரம் என ஆண்களை குற்றம்சாட்டிக்கொண்டே, ஆண்களுக்கு சாதகமான பெண்ணிய கருத்துருவாக்கம் செய்யப்பட்டு

சிறுகதை விமர்சனங்கள்

ஆர்டருக்காக காத்திருப்பவர்கள் – விமர்சனம்

நான் எப்போதும் ஒரு புத்தகத்தினைப் படிக்கும்போது அதன் முன்னுரையையோ அணிந்துரையையோ படிப்பதில்லை, அது எதற்காக எழுதப்படுகிறது என்று எனக்குப் புரிவதில்லை. சில நேரங்களில் அவை என்னை தொந்தரவு செய்வதுண்டு. Develop the hints என்று

சினிமா விமர்சனங்கள்

திரையரங்குகளில் கொண்டாட வேண்டு “புறம்போக்கு திரைப்படத்தை!

இயற்கை படத்தில் காதலின் உன்னதத்தைத் தொட்ட; ஈ படத்தில் போராட்டத்தின் அரசியலை விதைத்த; பேராண்மையில் ‘மக்களின் ஆயுதம் மார்க்சியமே’ என நெஞ்சு நிமிர்த்திய இயக்குனர் ஜனநாதன் “புறம்போக்கு என்கிற பொதுவுடமை” படத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட்

சினிமா விமர்சனங்கள்

“பரதேசி” – பாலா செய்தது ஞாயமா…..ரேய்?

‘பரதேசி’ திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. ‘எரியும் பனிக்காடு’, ‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அனைவருக்கும் தெரியும். இதை ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

சினிமா விமர்சனங்கள்

“குற்றம் கடிதல்” திரைப்படத்தை குற்றம் கடந்து பார்ப்போம்!

நம்பிக்கையோடு நமக்கு இன்னுமொரு புது இயக்குநர் பிரம்மா! தேசிய விருது; ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு என சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடல்; எங்காளுகளும் நல்லபடம் தருவாங்கைய்யா! என்றுப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது குற்றம்