Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

வரலாற்றின் பக்கங்களில் நாஸ்டர்டாமஸ் என்றொருவர் உண்டு. அவர் பின்னாட்களில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே அனுமானித்துச் சொல்வதில் வல்லவராம். உண்மையில் அவரைவிட வல்லவர்கள் லாபவெறி கொண்டலையும் முதலாளிகள்தான். அவர்களின் லாபவெறி வேட்டைக்காய்… திட்டமிட்டுச் சதி செய்து… கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித குலத்தையே அச்சுறுத்தி… பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும்… ஏழை எளியவர்களின் வாழ்க்கையையும் காவு வாங்கிய… கொரோனா பெருந் தொற்று நுண்ணுயிரியை மனிதகுல விரோதியான அமெரிக்கா நிதியுதவியளிக்க… மனித குல நண்பனாகக் (?) கருதப்படும் சீனாவின் வூகானில் வடிவமைக்கப்பட்ட கொடுமையையும்…. அதைவிடப் பெருங்கொடுமை 2019 அக் 18 வெள்ளிக்கிழமை காலை 8:45 மணியிலிருந்து மதியம் 12:30 வரை நியூயார்க்கிலுள்ள பியர் ஹோட்டலில் ஜான் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம், உலக பொருளாதார மன்றம் ஆகியவற்றுடன் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான உயர்மட்ட பயிற்சி ஒத்திகையை முன்கூட்டியே நடத்தியதுதான். ஆம். கொரோனாவைவிட ஆபத்தான கொரோனா முதலாளிகள். பொன்னுலகம் புத்தக நிலையம் காலத்திற்கேற்ற இந்த நூலைக் கொண்டு வந்துள்ளது. அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். நூலினை இணைய வழிப் பெற…. https://ponnulagam.com/

அஞ்சல் வழிப் பெற…

பொன்னுலகம் புத்தக நிலையம்

4/413 பாரதி நகர், 3வது வீதி,

பிச்சம்பாளையம்

திருப்பூர் – 641603

+91 8610101437

Share:

1 Comment

  • Tamil Vanan Arumugam, August 8, 2021 @ 8:10 am Reply

    வணக்கம்.
    இந்த புத்தகத்தை வெளி நாட்டுக்கு அனுப்ப முடியுமா? *Malaysia
    Pay pal மூலமாக பணம் செலுத்த முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *