Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

கண் தெரியாத இசைஞன்

250.00 175.00

ஆசிரியர் குறிப்பு: கொரலேன்கோ சிறந்த எழுத்தாளர் என்பதோடு பொது வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி உணர்ச்சிகரமாக எழுதியவர். ருஷ்யாவின் எழுத்தாளரான இவர் இருநூறுக்கும் அதிகமான கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் கடிதங்கள், நாட்குறிப்புகள் கையேடுகளைக் கொண்ட மாபெரும் இலக்கிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றவர்.

நூல் குறிப்பு: கண் தெரியாத கதாநாயகனான பியோத்தர் போபெல்ஸ்கி எப்படி இருளை வீழ்த்தி தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சோகத்தை எவ்வாறு வெற்றிகொண்டான் என்பதை விவரிக்கும் நாவல்.

10 in stock

Additional information

வகை

நாவல்

பக்கம்

264

ஆசிரியர்

விளாதீமிர் கொரலேன்கோ (ரஷ்ய நாவல்)

மொழிபெயர்பாளர்

ரா. கிருஷ்ணையா

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண் தெரியாத இசைஞன்”

Your email address will not be published. Required fields are marked *