Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

தறியுடன்

650.00 459.00

ஆசிரியர் குறிப்பு: இரா. பாரதிநாதன் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சார்ந்தவர். அடிப்படையில் நெசவு தொழிலாளியான இவர் அந்த தொழில் சார்ந்து தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர். திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் அனுபவம் வாய்ந்தவர்.

நூல் குறிப்பு: நெசவாளர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட உண்மை சம்பவங்களின் பின்னணியிலான நாவல் இது. நெசவாளர்களின் போராட்டம், அதை நசுக்கும் அதிகார வர்க்கம் என வர்க்க முரண்பாடுகளை ரத்தமும் சதையுமாக பேசுகிற வரலாற்று ஆவணம் இது.

9 in stock

Additional information

வகை

நாவல்

பக்கம்

782

ஆசிரியர்

இரா. பாரதிநாதன்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தறியுடன்”

Your email address will not be published. Required fields are marked *