Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

மரப்பாச்சியின் கனவுகள்

50.00 35.00

ஆசிரியர் குறிப்பு: யாழினிஸ்ரீ கோவையை சார்ந்த பெண் படைப்பாளர். சிறு வயதிலேயே உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்தும் விடாமுயற்சியாய் எழுதி வருகிறார். இது அவரது முதல் கவிதை தொகுப்பு.

நூல் குறிப்பு: .சமூகம் சார்ந்த, வாழ்வியலையும் மன வலிகளையும் வாழ்வின் அழகியலையும் சுமந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு

7 in stock

Additional information

வகை

கவிதைத் தொகுப்பு

பக்கம்

52

ஆசிரியர்

யாழினிஸ்ரீ

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மரப்பாச்சியின் கனவுகள்”

Your email address will not be published. Required fields are marked *