Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

உடல் ஆயுதம்

180.00 126.00

ஆசிரியர் குறிப்பு: புலியூர் முருகேசன் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவராகப் பணியாற்றி வருகின்றார். பல புதினங்களை எழுதியுள்ளார். சமூக சிக்கல்களை வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்குகிற இவர் களப்பணியாளரும் கூட.

நூல் குறிப்பு: கிராமப்புறப் பகுதிகளின் சாதிய வன்கொடுமைகள், உழைப்பு சுரண்டல், பாலியல் வக்கிரங்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடி உயிர் நீத்த உன்னத தோழர்களின் வரலாற்றை பின்னணியாக கொண்ட நாவல்.

10 in stock

Additional information

வகை

நாவல்

பக்கம்

200

ஆசிரியர்

புலியூர் முருகேசன்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “உடல் ஆயுதம்”

Your email address will not be published. Required fields are marked *