Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

தென்னாட்டுப் புரட்சி

350.00 249.00

ஆசிரியர் குறிப்பு: பொன். முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி. மதுரையை சேர்ந்த தி.மு.. காரர். மக்கள் நேய பண்பாளர். மிசா காலத்தின் சிறைவாசி. அந்த சிறைவாசத்தை வீணடிக்காமல் இந்த வரலாற்று பொக்கிசத்தை சிறையிலிருந்தே உருவாக்கியவர்.

நூல் குறிப்பு: இந்தியாவின் சுதந்திர போராட்டம் குறித்த தப்பெண்ணங்களை தகர்க்கிற வரலாற்று ஆவணம் இந்நூல். சுதந்திர போராட்ட வரலாறு வட இந்திய வரலாறாகவே இன்றுவரை திரித்து திணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவ்வரலாறு தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை மறுக்க முடியாத ஆதாரத்தோடு பேசுகிறது இந்நூல்.

10 in stock

Additional information

வகை

வாழ்க்கை வரலாறு

பக்கம்

424

ஆசிரியர்

பொன். முத்துராமலிங்கம்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தென்னாட்டுப் புரட்சி”

Your email address will not be published. Required fields are marked *