Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

தாய்

300.00 225.00

பகத்சிங்கின் வரலாற்றைப் படித்தவர்கள் பாவெல்லையும் பகத்சிங்கையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது. பகத்சிங்கும் பாவெலைப் போலவே நீதி மன்றத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த எண்ணினார். பகத்சிங்கும் நீதிமன்றத்தை தனது பிரச்சார மேடையாக்க முயன்றார். பகத்சிங்கும் தான் வர்க்கப்போராட்டத்தில் எதிரிகளால் கைதுசெய்யப்பட்ட போர்வீரன் என்று பிரகடனப்படுத்தி, போர் வீரர்களைப்போல் தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும் என்று கோருகிறார். இவற்றையெல்லாம் பாவெலும் செய்கிறான் எனும்போது புரட்சிகர சிந்தனையிருக்கும் எல்லோரும் நாடுகளின் எல்லை கடந்து ஓரணியாய் நின்று ஒன்றுபோல் சிந்திக்க முடியும் என்பதை உணர முடிகிறதல்லவா. இந்திய இளைஞர்கள் பெரும்பாலானோர், பகத்சிங்கை ஆதர்சமாய்க்கொண்டே கம்யூனிசத்தை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு பகத்சிங்கையும் பாவெலையும் ஒன்றாக இணைக்கும் கண்ணுக்குத்தெரியாத வர்க்க சங்கிலியின் அறிமுகத்தை வழங்க வேண்டும் என்பதே மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்.

– மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து

9 in stock

Additional information

ஆசிரியர்

மக்சீம் கார்க்கி

தமிழில்

சத்யா

பக்கங்கள்

470

வெளியீடு

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாய்”

Your email address will not be published. Required fields are marked *