Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

நம்பிக்கையும் நடப்பும்

200.00 140.00

ஆசிரியர் குறிப்பு: ஈரோடு சத்தியமங்கலம் பகுதியை சார்ந்தவர் முனைவர். ராமகிருட்டிணன். மேலைநாட்டு சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றுமென இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். நம்மாழ்வார் உட்பட இயற்கை பாதுகாப்பு போராளிகள் பலரோடும் அறிவுத்துறையில் இணைந்து செயல்படுகிறவர்.

நூல் குறிப்பு: இயற்கையோடு இயைந்த மனித வாழ்வை முதலாளித்துவமும் சொத்துடைய வர்க்கங்களும் தங்களுடைய சொந்த நலனிலிருந்து சின்னாபின்னமாக்குவதை தக்க சான்றுகளுடன் எடுத்து வைக்கும் வரலாற்று பொக்கிசமாகும் இந்நூல்.

10 in stock

Additional information

வகை

ஆவணம்

பக்கம்

318

ஆசிரியர்

முனைவர். ராமகிருட்டிணன்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நம்பிக்கையும் நடப்பும்”

Your email address will not be published. Required fields are marked *