Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

காதல் – நீதி மன்றங்களின் கெளரவ கொலைகள்

75.00 54.00

ஆசிரியர் குறிப்பு: திருப்பூர் குணா சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் சமூக அவலங்கள் குறித்தும் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு வருபவர். இவர் ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. .

நூல் குறிப்பு: காதலர்கள் மீது சாதி ஆதிக்கம் நிகழ்த்தும் வன் கொடுமைகளுக்கு ஆதரவாகவும் சட்டத்தின் பெயரால் கூடுதல் வன்முறையை ஏவுவதாகவும் செயல்படுகிற நீதிமன்றங்களில் உள்ள இந்நாள் அரசியலை பேசும் நூல்.

10 in stock

Additional information

வகை

கட்டுரை தொகுப்பு

பக்கம்

96

ஆசிரியர்

திருப்பூர் குணா

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “காதல் – நீதி மன்றங்களின் கெளரவ கொலைகள்”

Your email address will not be published. Required fields are marked *