Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

மோ(ச)டி வளர்ச்சி – பொருளாதார வீழ்ச்சி – பிரசாந்த் கிஷோர் சூழ்ச்சி!

25.00 18.00

ஆசிரியர் குறிப்பு: திருப்பூர் குணா சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் சமூக அவலங்கள் குறித்தும் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு வருபவர். இவர் ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.

நூல் குறிப்பு: பிரம்மாண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் குறித்தும் தேர்தல் நிபுணத்துவம் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளையும் அம்பலப்படுத்தும் நூல்.

10 in stock

Additional information

வகை

அரசியல் கட்டுரை

பக்கம்

32

ஆசிரியர்

திருப்பூர் குணா

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மோ(ச)டி வளர்ச்சி – பொருளாதார வீழ்ச்சி – பிரசாந்த் கிஷோர் சூழ்ச்சி!”

Your email address will not be published. Required fields are marked *