Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

www.ponnulagam.com மற்றும் பொன்னுலகம் புத்தக நிலையம் இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி

பஞ்சாப் அரியானா விவசாயிகள் முனைப்புடன் போராடுவதற்கும் தமிழகம் உள்ளிட்ட பிற விவசாயிகளின் பின்னடைவிற்குமான “பொருளாதார – அரசியல்” காரணங்கள் என்ன?

முதல் இரண்டு இடம் பெரும் கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 2000 பரிசு.

அடுத்த 6 கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 1000 பரிசு.

பயனுள்ள பிற கட்டுரையாளர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்படும்.

தேர்வு பெறும் கட்டுரைகளும் பயனுள்ள மற்ற கட்டுரைகளும் நூலாக தொகுக்கப்படும்.

கட்டுரைகள் Unicode எழுத்துருவில் தட்டச்சு செய்து ponnulagampathippagam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

போட்டிக்கான கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள், 20/02/2021

போட்டி முடிவுகள் 01/03/2021 அன்று அறிவிக்கப்படும்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *