Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

சோசலிசப் பொருளாதாரம்

150.00 105.00

ஆசிரியர் குறிப்பு: ஜெ.வி.ஸ்டாலின் கம்யூனிச தலைவர்களில் முக்கியமானவர். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க புரட்சியில் முன்னணியில் நின்றவர். ஹிட்லரின் பாசிச பிடியிலிருந்து இந்த உலகையே பாதுகாத்த மாபெரும் வரலாற்று நாயகன்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: சுந்தர சோழன் கம்யூனிச கொள்கையில் தீவிர பிடிப்புள்ளவர். உழைக்கும் மக்கள் மீது அன்பு செலுத்துகிறவர். சிறந்த வாசிப்பாளர்.

நூல் குறிப்பு: உலகத்தின் முதல் பாட்டாளிவர்க்க அரசின் கீழ் ருஷ்யாவில் சோசலிச சமூகத்தை கட்டியமைக்கிற கடினமான போராட்டத்தில் பொருளாதார பிரச்சினைகளும் அவற்றுக்கு சரியான தீர்வும் கண்ட தோழர் ஜெ.வி.ஸ்டாலின் அவர்களின் உரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கடிதங்கள் அடங்கிய புத்தகம்.

9 in stock

Additional information

வகை

ஆவணத் தொகுப்பு

பக்கம்

1176

ஆசிரியர்

ஜெ.வி. ஸ்டாலின்

தமிழில்

சுந்தர சோழன்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சோசலிசப் பொருளாதாரம்”

Your email address will not be published. Required fields are marked *