Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

திராவிட – நாம் தமிழர் மோதல்! எந்த வர்க்க நலனுக்கானது?

150.00 109.00

தமிழ்நாட்டில் செல்வாக்கு செலுத்துகிற அரசியலாக திராவிட அரசியல் உள்ளது. திராவிட அரசியலின் எல்லாப் புகழும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சிக்கு மட்டுமே ஆனதாக நிலைமை இப்போது மாறியும் விட்டது. தமிழகத்தின் இதுவரைக்குமான வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழகம் அடைந்திருக்கிற சமூக நீதிக்கும் திராவிட அரசியல்தான் முழுமுதல் காரணம் என்பதுதான் திராவிட அரசியலாளர்களின் வாதம்.
இல்லை, திராவிடத்தால் தமிழ்நாடு அழிந்து சுடுகாடாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது நாம் தமிழர் வாதம்.
இங்கே நூறாண்டுகளைக் கடந்த பாரம்பரியமுடைய பாட்டாளிவர்க்கத்தின் வாதம் என்ன? என்பது மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால், திராவிட – நாம் தமிழர் அரசியலின் வர்க்கப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இந்த சிறிய நூல்.

9 in stock

Additional information

ஆசிரியர்

திருப்பூர் குணா

வெளியீடு

பொன்னுலகம் புத்தக நிலையம்

பக்கங்கள்

154

Reviews

There are no reviews yet.

Be the first to review “திராவிட – நாம் தமிழர் மோதல்! எந்த வர்க்க நலனுக்கானது?”

Your email address will not be published. Required fields are marked *