Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

போராட்டம் என் வாழ்க்கை

175.00 124.00

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டத்தை சார்ந்த என். கண்ணாக்குட்டி குழந்தை தொழிலாளியாக இருந்து தொழிற்சங்கவாதியாக வளர்ச்சி அடைந்தவர். தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் முக்கிய தலைவர். சமரசம் இல்லா போராளி.

நூல் குறிப்பு: கோவை தொழிலாளி வர்க்கம் குறிப்பாக மில் தொழிலாளர்கள் உயிரை கொடுத்து உரிமைகள் பெற்றதும் அதற்கு ஈடில்லா தலைமையாக ஆசிரியர் என். கண்ணாக்குட்டி வாழ்ந்ததுமான வரலாற்று காவியம் இந்நூல்.

10 in stock

Additional information

வகை

வாழ்க்கை வரலாறு

பக்கம்

216

ஆசிரியர்

என். கண்ணாக்குட்டி

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “போராட்டம் என் வாழ்க்கை”

Your email address will not be published. Required fields are marked *