Additional information
வகை | நாவல் |
---|---|
பக்கம் | 332 |
ஆசிரியர் | பாட்டாளி |
பதிப்பகம் | பொன்னுலகம் புத்தக நிலையம் |
பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com
₹330.00 ₹239.00
ஆசிரியர் குறிப்பு: தஞ்சை மாவட்டத்தை சார்ந்த எழுத்தாளர் பாட்டாளி அரசியல் சார்ந்து பல்வேறு படைப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதுவரை எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. கீழைத் தீ நாவலுக்காக சிறந்த நாவலுக்கான பரிசையும் வென்றுள்ளார். இவர் அரசியல் செயல்பாட்டாளரும் கூட
நூல் குறிப்பு: கீழ் வெண்மணி படுகொலைகளுக்கு பின்பு மக்களும் மக்கள் சார்ந்த இயக்கமும் மேற்கொண்ட பதில் நடவடிக்கை பற்றிய வரலாற்று ஆவணம். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற காலச்சித்திரம்.
10 in stock
வகை | நாவல் |
---|---|
பக்கம் | 332 |
ஆசிரியர் | பாட்டாளி |
பதிப்பகம் | பொன்னுலகம் புத்தக நிலையம் |
Reviews
There are no reviews yet.