Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

துர்கா மாதா

150.00

ஆசிரியர் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் ஜீவா நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மாற்றுத்தினாளியான இவர் சமூக செயல்பாட்டாளரும் கூட. குறிப்பாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மேல் அக்கறை செலுத்துபவர். இது இவரது மூன்றாவது நூல்.

நூல் குறிப்பு: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அதற்கு பின்னால் இருக்கும் நுகர்வு கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவம் ஏற்படுத்தும் சமூக நெருக்கடி ஆகியவற்றோடு புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் பேசுகிற சமூக அரசியல் நாவல்.

10 in stock

Additional information

வகை

நாவல்

பக்கம்

176

ஆசிரியர்

ஜீவா

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “துர்கா மாதா”

Your email address will not be published. Required fields are marked *