Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

உன் அடிச்சுவட்டில் நானும்…

80.00 72.00

மரணதண்டனை, தண்டனை நிறைவேற்றும் துப்பாக்கிப் படையைக் கண்டவுடன் ட்ராய் நிலைகுலைந்து விழந்துவிடுவார் என்றும் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டு எல்லா இரகசியங்களையும், மனம் திறந்து சொல்லிவிடுவார் என்னும் நப்பாசையில் அமெரிக்காவும், பொம்மை அரசாங்கமும் வெளிநாடுகளிலிருந்து எல்லாம் பத்திரிக்கையாளர்களைக் கொண்டு வந்திருந்தார்கள். கூலிக்கு மாரடிக்கும் சில பத்திரிக்கையாளர்களும், இரகசிய உளவாளிகளும் ஆத்திரமூட்டும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாராக வந்திருந்தனர். ஆனால், பாழடைந்த தனிமைச் சிறையிலிருந்து, ட்ராய் வெளியே வருவதைப் பார்த்தவுடன், இவனை யாரும் அசைக்க முடியாது என்பதை அறிந்து கொண்டார்கள். ட்ராய் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து மெல்ல புன்னகை செய்தார். அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் மரணதண்டனை நிறைவேற்றத்தை எண்ணி கலங்கிப் போய் இருந்தார்கள். ஆனால், ட்ராய் மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் இருந்தார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார். பதில்கள் மனிதகுலம் காலகாலத்திற்கும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளைக் கொண்டிருந்தது.

Out of stock

Additional information

ஆசிரியர்

ட்ரான் தின் வான்

தமிழில்

தா. பொன்னிவளவன்

வெளியீடு

அலைகள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “உன் அடிச்சுவட்டில் நானும்…”

Your email address will not be published. Required fields are marked *