Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

கடல் மரங்கள்

80.00 54.00

ஆசிரியர் குறிப்பு: கோழிகோடு மாவட்டத்தை சேர்ந்த வெள்ளியோடன் பல சிறந்த மலையாள சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஷார்ஜாவில் பணிபுரிந்து வருகிறார்.

நூல் குறிப்பு: மனிதனின் ஆழ்மனத்தின் எண்ணங்களை ஊடுருவி ஆராயும் வகையில் கதைகளைக் கொண்ட அரசியல் ரீதியான மொழிபெயர்ப்பு தொகுப்பு.

10 in stock

Additional information

வகை

சிறுகதைத் தொகுப்பு (மலையாள மொழிபெயர்ப்பு நூல்)

பக்கம்

96

ஆசிரியர்

வெள்ளியோடன்

தமிழில்

ஆர். முத்துமணி

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கடல் மரங்கள்”

Your email address will not be published. Required fields are marked *