Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

இந்திய தத்துவம் – ஒரு சிறிய அறிமுகம் – தொகுதி 1

230.00 161.00

“நாங்கள் இளங்கலை முதுகலை பட்டம் மெய்யியல் துறை படிக்கும் போது யாராவது தமிழில் தத்துவப் புத்தகம் எழுதி இருக்க மாட்டார்களா என்று நூலகம் நூலகமாக தேடுவோம். நேரடி தமிழில் தத்துவ நூல்கள் மிகவும் குறைவாகத்தான் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் இன்று அ.கா.ஈஸ்வரன் எழுதிய இந்திய தத்துவம் ஒரு சிறிய அறிமும் என்ற தமிழ் நூல் வெளிவந்துள்ளதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
…. …… …..
வேத சம்கிதையின் உண்மைத் தன்மையையும், அதன் சமூகத்தையும் இந்த நூல் அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. இதனடிப்படையில், வேதங்களில் இல்லாதது ஒன்றுமே இல்லை என்று பொதுச்சமூகத்தில் வேதத்தின் மீதான கட்டமைக்கப்பட்டக் கருத்தாங்கள் கேள்விக்கு உள்ளாகிறது. அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தோடு இதனை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளப் பகுதிகள், பொதுவாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
…. …… …..
உபநிடதங்களில் காணப்படும் தத்துவங்களை தேடி திரட்டித் தொகுக்கப்பட்டுள்ளதை காணும் போது அ.கா.ஈஸ்வரன் அவர்களின் கடினமான உழைப்பு தெரிகிறது. குறிப்பாக சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகிய இரண்டு பெரிய உபநிடதங்களில் உள்ள தத்துவங்களை மட்டும் திரட்டித் தந்துள்ளது அவ்வளவு எளிதான செயலாகத் தெரியவில்லை”.
– அணிந்துரையில், முனைவர். இரா. புருஷோத்தமன் (ஆய்வுத் திட்ட உதவியாளர் தத்துவத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்)

7 in stock

Additional information

ஆசிரியர்

அ.கா.ஈஸ்வரன்

பக்கங்கள்

245

வெளியீடு

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய தத்துவம் – ஒரு சிறிய அறிமுகம் – தொகுதி 1”

Your email address will not be published. Required fields are marked *