Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்

180.00 162.00

விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?

 

Out of stock

Additional information

ஆசிரியர்

ஹஸ்தா சௌவேந்திர சேகர்

தமிழில்

லியோ ஜோசப்

பக்கங்கள்

192

வெளியீடு

எதிர் வெளியீடு

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்”

Your email address will not be published. Required fields are marked *