கவிதைகள்

வேதமும் சாத்தானும்

அந்த வேதம்சாத்தானை ஓதிக்கொண்டிருக்கின்றது தித்திக்கும் பாவக்கனியை ஊட்டிய தேவனைசங்கு சக்கரங்களால் வெட்டிபூமியை சுற்றவைத்த பிட்டுக்கு சிலுவை சுமந்துபெற்ற சவுக்கடியைஉலகுக்கே பகிர்ந்த வௌவால் சிலுவையில்தொங்கிய நோன்பைசிரமறுத்து உதிரம் குளித்த…

3 years ago

மலர்விலங்கு

உன்னைப் போல்சிறந்தவள் இல்லை என்கிறீர்கள்அவள் திரும்பிப் பார்க்கிறாள் எங்கே உன் சுதந்திரம் என்கிறீர்கள்அவள் யோசனையாய்புருவம் உயர்த்துகிறாள் பெண்ணுக்கு விடுதலைவேண்டுமென்கிறீர்கள்அவள் ஆமாம் என்கிறாள் பெரியார் என்ன செய்தார் தெரியுமா?என…

4 years ago

சட்டை

தண்ணீர் தீர்ந்த நெகிழி போத்தலைக்கசக்கியதுபோல்படபட ரரரரவென்னும்காது கூசும் புலம்பல் 'எங்கே… எங்கே…'ரம்பமாய் கிழிக்கும்நரிகளின் பேரழுகை 'காணோமே… காணோமே…'நெருப்புக் காற்றின்மூங்கில் கீதமாய்யாக்கை உருகும் அழுகை மழைவழியும் தகரமாய்காதுக்குள் வழிந்தது…

4 years ago

நீதி

உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி வழங்கப்பட்டது இதுதான் தீர்ப்பென்றுஎழுதி முடித்துமுகத்தில் எறிந்தவர்களிடம்'இது நீதியா' எனக் கேட்டபோது அனாயாசமான உறுமலை வெளிப்படுத்தினர் இதோ தீர்ப்பென்றுபடித்து முடித்துகிழித்து வீசியவர்களிடம்'இது திருப்தியா'…

4 years ago

அந்தாதி

நாம் கோலங்கள் போடுவோம்வீட்டிலிருப்பதால்விதவிதமாய் சமைப்போம்அந்தாக்சரியில் கலக்குவோம் கொரோனாவைநடுவிரல் காட்டி ஏளனம் செய்வோம் அங்கே குடல் ஒட்டிபசி பசியெனஓலமிடுகிறார்கள் கெஞ்சும் வயிற்றைதூக்கு கயிறால் சமாதானம் செய்கிறார்கள் நாம் கண்கள்…

4 years ago

பிண வீச்சம்

கொடூர கொலைகளைகாண்கிறீர்கள் எல்லாம் கட்டிவிட்ட கதையெனஅப்பொழுதும்காதுகளையும் கண்களையும்மூடிக் கொள்கிறீர்கள் உங்கள் ஈகோஉண்மையை ஏற்க மறுக்கிறதுஅது சக மனிதன் மேல்வன்மத்தை தூவுகிறது நன்று உங்கள் கனவுகளில்பாலாறும் தேனாறும்ஓடட்டும் நீங்கள்…

4 years ago